பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

#jan1
பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு.

பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)

#jan1
பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப்பச்சை பயறு (4 மணி நேரம் ஊற வைக்கவும்)
  2. 1/2 கப்இட்லி அரிசி(4 மணி நேரம் ஊற வைக்கவும்)
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 4 பள்ளு
  6. சோம்பு 1 மே.க
  7. பெருங்காய தூள் 1 சிட்டிகை
  8. வெங்காயம் 2
  9. உப்பு தேவையான அளவு
  10. நல்லெண்ணய் தேவையான அளவு
  11. கருவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    4 மணி நேரம் ஊற வைத்த பச்சை பயறு மற்றும் இட்லி அரிசியுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, பெருங்காய தூள், சோம்பு,கருவேப்பிலை கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த மாவை பாத்திரத்தில் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    தோசை கல்லில் எண்ணெய் தடவி சிறிது மாவை எடுத்து அடைபோல் தட்டவும்

  4. 4

    சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்

  5. 5

    திருப்பி போட்டு வேக விடவும். இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் மாற்றி பரிமாறவும்

  6. 6

    ஆரோக்கியமான பச்சை பயறு அடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes