சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும்.
- 2
அரிசியை கழுவி விட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்.(1கப் அரிசிக்கு 11/2 கப் தண்ணீர் அளவு)
- 3
வெங்காயம், தக்காளி இரண்டையும் நீள வாக்கில்
நறுக்கிக் கொள்ளவும். - 4
குக்கர் அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றவும்.
- 5
எண்ணெய் சூடானதும் லவங்கம், ஏலக்காய்,பட்டை மூன்றையும் சேர்க்கவும்.
- 6
இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
- 7
வெங்காயம் லேசாக ப்ரவுன் நிறத்தில் வரும் போது இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் இதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 9
இதில் மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 10
தக்காளி வதங்கியதும் சிக்கனை சேர்க்கவும்.
தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். - 11
மல்லி, புதினா இலை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்
- 12
இப்போது தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விட்டு தண்ணீர் ஊற்றி உப்பு செக் பண்ணவும்.
தேவை இருந்தால் சேர்த்து கொள்ளவும். - 13
தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விட்டு குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் போட்டு இறக்கவும்.
- 14
அருமையான சுவையில் சிம்பிளான சிக்கன் குக்கர் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
-
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)
#பிரியாணிSumaiya Shafi
-
More Recipes
கமெண்ட்