குலோப்ஜாமூன்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

குலோப்ஜாமூன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
10 servings
  1. 1 கப்நெய்,கெட்டி தயிர்,சக்கரை மூணும் தலா
  2. 1சிட்டிகை சோடா
  3. தேவையான அளவுமைதா
  4. தேவையான அளவுபொறிக்க எண்ணை
  5. தேவையான அளவுபாகு வைக்க சக்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    நெய்,சக்கரை,தயிர் ஒன்றாய் போட்டுசக்கரை கரையும் வரை கலக்கவும்

  2. 2

    அதில் சிட்டிகை சோடாவுடன் சலித்த மைதா சிறிது சிறிதாக சேர்க்கவும்

  3. 3

    கலவை கையில் ஒட்டாமல் உருட்ட வரும்போதுநிறுத்தவும்

  4. 4

    உருண்டை உருட்டி எண்ணையில் பொறிக்கவும்

  5. 5

    சக்கரை பாகு லேசன பத்த்தில் வைத்து அதில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes