காலிஃப்ளவர் பக்கோடா (Cauliflower pakoda recipe in tamil)

Anandhi Balaji
Anandhi Balaji @cook_28217707

நல்ல ஸ்நாக் : என் மக்களுக்கு மிகவும் பிடித்தது

காலிஃப்ளவர் பக்கோடா (Cauliflower pakoda recipe in tamil)

நல்ல ஸ்நாக் : என் மக்களுக்கு மிகவும் பிடித்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 2-3 ஸ்பூன் அரிசி மாவு
  2. 2-3 ஸ்பூன் கான்பிளார்
  3. 2-3 ஸ்பூன் மைதா மாவு
  4. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. 2 சிட்டிகை கரம் மசாலா தூள்
  7. 2 சிட்டிகைபெருங்காய தாள்
  8. நீர் தேவைக்கு ஏற்ப
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. 500கராம் காலிஃப்ளவர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி மாவு, கான்பிளார், மைதா மாவு, மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள், பெருங்காய தாள் இவை அனைத்தும் பாத்திரத்தில் போட்டு தன்வீர் விட்டு பேஸ்ட் போல கலந்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்த பின்னர், கொதிக்கும் தண்ணீரில், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து 2 - 3 நிமிடம் வைக்கவும்.

  3. 3

    பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு, காளிபிளவரை கலந்து வைத்த மாவு கலவையுடன் நன்றாக சேர்க்கவும்.

  4. 4

    அதன் பின் 5 நிமிடம் கழித்து சூடான எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

  5. 5

    அதன் மேல் உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவவும். சுவையான காலிபிளவர் பக்கோடா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anandhi Balaji
Anandhi Balaji @cook_28217707
அன்று

Similar Recipes