காலிஃப்ளவர் பக்கோடா(CAULIFLOWER PAKODA RECIPE IN TAMIL)

#npd3 இது எண்ணெயில் பொரித்த பக்கோடா ஆனாலும் என்னை கொஞ்சம் கம்மியா ஆகவே உறிஞ்சிக் கொள்ளும் ஏனென்றால் அரிசி மாவு நான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன் நீங்களும் சமைத்துப் பாருங்கள்
காலிஃப்ளவர் பக்கோடா(CAULIFLOWER PAKODA RECIPE IN TAMIL)
#npd3 இது எண்ணெயில் பொரித்த பக்கோடா ஆனாலும் என்னை கொஞ்சம் கம்மியா ஆகவே உறிஞ்சிக் கொள்ளும் ஏனென்றால் அரிசி மாவு நான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன் நீங்களும் சமைத்துப் பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவரை சுத்தம் செய்து ஒவ்வொரு பூவாக பிரித்து எடுத்துக் கொள்ளவும் வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் காலிஃப்ளவரை போட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
- 2
பின் காலிஃப்ளவரை நீரிலிருந்து வடிகட்டி பத்து நிமிடம் ஆறியபின் அதில் குழம்பு மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் வர மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு அரிசி மாவு சோள மாவு பெருஞ்சீரக தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு பூவாக எண்ணெயில் சேர்த்து கொள்ளவும்
- 4
பின் மிதமான தீயில் வைத்து பொன் நிறமாக மாறியவுடன் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 5
பொரித்து எடுத்த காலிஃப்ளவர் பக்கோடா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காலிஃப்ளவர் பக்கோடா (Cauliflower pakoda recipe in tamil)
நல்ல ஸ்நாக் : என் மக்களுக்கு மிகவும் பிடித்தது Anandhi Balaji -
-
-
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
அண்டா பக்கோடா / Egg pakoda reciep in tamil
#magazine1இது ஒரு தனி வகையான பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
-
ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)
#CF2தீபாவளி என்றாலே சாப்பிடுவதற்கு இனிப்பு வகைகள் தான்... ஆனால் இன்றோ பலர் அதிகமாக கார வகைகள் செய்து மகிழ்கின்றனர் அதில் ஒன்றுதான் ரிப்பன் பக்கோடா....❤️ RASHMA SALMAN -
-
-
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
-
வெண்டைக்காய் பக்கோடா (Andhra style) (vendaikkai pakoda anthra style recipe in tamil)
வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்போம் .பக்கோடா செய்து நம் வீட்டு செல்ல குட்டிஸ்களை அசத்துவோம் .செய்து பாருங்கள் .திரும்ப திரும்ப செய்வீர்கள் .😋😋 Shyamala Senthil -
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்