காலிஃப்ளவர் லாலிபாப் (cauliflower lolipop recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை இதுபோல் தண்டு நீண்டு இருக்குமாறு வெட்டிக் கொள்ளவும்... பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து வெட்டி வைத்த காலிஃப்ளவரை 2 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
இப்போது வடிகட்டிய காலிஃப்ளவரை தண்ணீர் இல்லாமல் தனியாக எடுத்துக்கொள்ளவும்... ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு அரிசி மாவு
- 3
இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,கரம் மசாலா
- 4
மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும்
- 5
இப்போது காலிஃப்ளவரை இதனுடன் சேர்த்து மெதுவாக கிளறி 30 நிமிடம் ஊறவைக்கவும்
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்து ஊற வைத்த காலிஃப்ளவரை மிதமான மற்றும் குறைந்த தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 7
காலிஃப்ளவர் தண்டில் இதுபோல் பாயில் சீட்டை சுற்றி காலிஃப்ளவர் லாலிபாப்பை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காலிஃப்ளவர் பக்கோடா (Cauliflower pakoda recipe in tamil)
நல்ல ஸ்நாக் : என் மக்களுக்கு மிகவும் பிடித்தது Anandhi Balaji -
-
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
-
-
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் பக்கோடா(CAULIFLOWER PAKODA RECIPE IN TAMIL)
#npd3 இது எண்ணெயில் பொரித்த பக்கோடா ஆனாலும் என்னை கொஞ்சம் கம்மியா ஆகவே உறிஞ்சிக் கொள்ளும் ஏனென்றால் அரிசி மாவு நான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன் நீங்களும் சமைத்துப் பாருங்கள் Sasipriya ragounadin -
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
More Recipes
கமெண்ட் (3)