கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)

Priyaa Kumaresan
Priyaa Kumaresan @cook_28133686

கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி
2 நபர்
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. ஒரு கப் தண்ணீர்
  3. உப்பு தேவையான அளவு
  4. தேங்காய் எண்ணெய்
  5. அரை கப்துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி
  1. 1

    ஒரு கடாயில் ஒரு கப் கோதுமை மாவை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்

  3. 3

    தண்ணீரை சிறிது சிறிதாக கோதுமை மாவில் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். சிறிது நேரம் அதனை ஒரு தட்டு போட்டு மூடி வைத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு மூடி வைத்த மாவினை நன்றாக பிசைந்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பின்னர் இடியாப்ப குழாயில் மாவை சேர்த்து இடியாப்பம் ஆக பிழிந்து கொள்ளவும்.

  6. 6

    பிறகு இட்லி சட்டியில் வைத்து 5 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் உங்களுக்கு சூடான கோதுமை இடியாப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaa Kumaresan
Priyaa Kumaresan @cook_28133686
அன்று

Similar Recipes