Potato stew (Potato stew recipe in tamil)

Sajila Frank
Sajila Frank @cook_28157395

#AS

Potato stew (Potato stew recipe in tamil)

#AS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கிழங்கு
  2. 1 கேரட்
  3. இஞ்சி
  4. 2பெரிய வெங்காயம்
  5. 4 பச்சை மிளகாய்
  6. 1 கப் தேங்காய் பால்
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை வைக்கவும் அப்புறம் கேரட் 2 போட்டோ செட் பண்ணி வைக்கவும்

  2. 2

    என்ன சூடானதும் அதில் இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை போட்டு போட்டோ போட்டு அதுக்கு அப்புறம் நல்லா வதக்கி வைக்கவும்

  3. 3

    இரண்டு விசில்கள் கேட்டதுக்கு அப்புறம் குக்கர்ல தேங்காய் பால் ஊற்றவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sajila Frank
Sajila Frank @cook_28157395
அன்று

Similar Recipes