வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் காய் கறிகள் அனைத்தும் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: எந்த காய்கள் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். - 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு வெங்காயம்,கருவேப்பிலை, பச்சை மிளகாய் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பிறகு நன்றாக வதங்கியதும்,அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதில், தேங்காய் விழுது, வேக வைத்த காய்கள் அனைத்தும் சேர்த்து,நன்றாக வதக்கவும்.
- 5
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி,பிறகு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், கரம் மசாலா,மல்லி தூள், கறி மசாலா, உப்பு அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கிறவும்.
பிறகு கொதிக்க விடவும். - 6
இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். ரொட்டிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1Sumaiya Shafi
-
More Recipes
கமெண்ட்