கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ஒரு கட்டு கொத்தமல்லி தழை
  2. சிறிதளவுதேங்காய்
  3. 2மிளகாய் வத்தல்
  4. சிறிதளவுஉளுந்து
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. 5 பல் பூண்டு
  8. தேவையான அளவுபுளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தேங்காய் வறுத்து எடுக்கவும்.பின்பு,உளுந்து சேர்த்து வறுக்கவும்.

  2. 2

    பின்பு,5 பல் பூண்டு சேர்க்கவும்.நறுக்கி வைத்த கொத்தமல்லி தழையை நன்றாக சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு,காரத்திற்கு ஏற்க மிளகாய் வத்தல் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    ஆற வைத்த பின்னர் மிக்ஸி ஜாரில் எடுத்து சிறிதளவு புளி சேர்த்து,வதக்கி வைத்த தேங்காய் சேர்த்து அரைக்கவும்.தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.

  5. 5

    அரைத்த பின்னர் கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes