Fish Fry (Fish fry recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

எனது தோழியின் செய்முறை
#GA4
#WEEK23
#FISHFRY

Fish Fry (Fish fry recipe in tamil)

எனது தோழியின் செய்முறை
#GA4
#WEEK23
#FISHFRY

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2 கி மீன்
  2. 1 ஸ்பூன் மஞ்சள்தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள்
  3. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  4. 2 ஸ்பூன் சோளமாவு
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. பொறிப்பிற்கு தேவையாக்கேற்ப எண்ணெய்
  7. தேவைப்பட்டால் தண்ணீா்
  8. அரைஎலும்பிச்சை பழச்சாறு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சோளமாவு, மஞ்சள்த்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் இஞ்சிபூண்டுவிழுதுச் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும் இதனுடன் எலும்பிச்சை பழச்சாறு சேர்த்துக் கொண்டு பின் மீன் துண்டுகளில் மசாலாவை பூசிக் கொள்ளவும் நன்றாக ஊறியப்பின் தோசைக்கல்லில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றிப் பொறித்தெடுத்துக் கொள்ளவும் சுவையான மீன் தயார் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes