அயிலை மீன் வறுவல் (Neem fish fry) (Ayilai meen varuval recipe in Tamil)

Mishal Ladis @cook_25648483
#GA 4 week 23
அயிலை மீன் வறுவல் (Neem fish fry) (Ayilai meen varuval recipe in Tamil)
#GA 4 week 23
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மீன்களை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்,
- 2
மசாலா தயார் செய்ய மற்றொரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், சோளமாவு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பின் மீன்களின் மேல் மசாலாவை நன்கு பரப்பி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 4
பின் ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மீன்களை இரண்டு பக்கமும் வேகுமாறு பொறித்தெடுக்கவும்
- 5
சுவையான அயிலை மீன் வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14599074
கமெண்ட்