பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)

குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.
#ilovecooking
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.
#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 50 கிராம் வெண்ணை, 50 கிராம் சர்க்கரை பொடி செய்து சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். அதனுடன் மைதா மாவும் சேர்த்து உருட்டி எடுக்கவும்.
- 2
உருட்டி எடுத்து வைத்துள்ள கலவையை இரண்டாக பிரித்து விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றில் வெண்ணிலா எசன்ஸ், மற்றொன்றில் கொக்கோ பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
பட்டர் குகீஸ் விருப்பமான மாடலில் செய்து. ஓவனில் 170 டிகிரி செல்சியஸில்,25 நிமிடம் செட் செய்யவும். (வாணலில் அடி கனமான பாத்திரத்தில் 5 நிமிடம் மணல் இட்டு சூடாக்கி ஒரு பிளேட்டில் செய்து வைத்துள்ள பட்டர் குக்கீஸ்யை 25 நிமிடம் வைக்கவும்). மொறுமொறுப்பான சுவையான பட்டர் குக்கீஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
-
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன். SugunaRavi Ravi -
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
-
-
பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)
#made2சாக்லேட் சிப்ஸ் சேர்ந்த பீ நட் பட்டர் குக்கீஸ் முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். சுவை சத்து நிறைந்த குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)
#goldenapron3#அறுசுவை இனிப்பு Drizzling Kavya -
-
-
-
சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)
வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..#made2 Rithu Home -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
#Grand1 # X'mas. குழைந்தைகள் விரும்பும் டுட்டி பிருட்டி வைத்து சுவையான குக்கீஸ் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja
More Recipes
கமெண்ட்