வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)

#goldenapron3
#அறுசுவை இனிப்பு
வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)
#goldenapron3
#அறுசுவை இனிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவு வகைகள் மற்றும் பேக்கிங் சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு முறை நன்கு சலித்துக்கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து 5 நிமிடம் அடித்துக் கலக்கவும்
- 3
வெண்ணை கலவையுடன் மாவை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு பால் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
- 4
இப்பொழுது இதை மொத்தமான சப்பாத்தி போல் தேய்த்து ஸ்டாரை வைத்து அச்சி எடுத்து சூடான வாணலியில் ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் வெண்ணை தடவிய தட்டில் இந்த ஸ்டார் பிஸ்கட்டுகளை வைத்து அதன்மீது பாதம் ஸ்லைஸை வைத்து மூடி வைத்து மேலே வைத்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுக்க சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
-
வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம். Ananthi @ Crazy Cookie -
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.#ilovecookingKani
-
-
-
-
கலகலா (Wheat biscuit recipe in tamil)
#CF9கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இந்த இனிப்பு கலகலா கட்டாயம் வீட்டில் செய்யப்படுகிறது, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்க ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
-
-
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
* வீட் பீசா*(Wheat Pizza recipe in tamil)
#Pizzaminiசகோதரி , சௌந்தரி ரத்னவேல் செய்த, வீட் பீசா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.கோதுமை மாவில் செய்திருப்பதால், செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
கமெண்ட்