சமையல் குறிப்புகள்
- 1
ஃப்ரீஸரில் இருக்கும் தண்ணீரை எடுத்து ஒரு மணி நேரம் வெளியில் வைக்கவும்.வெங்காயம் மற்றும் குடமிளகாயை சதுரமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
வருத்த கடலை மாவுடன் கெட்டியான தயிர் கரம் மசாலா உப்பு மிளகாய்த் தூள் தனியா தூள் இஞ்சி பூண்டு விழுது ஆம்சூர் பொடி தேவைக்கேற்ப உப்பு சிறிதளவு மஞ்சள்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
பின்பு அதில் இரண்டு மணி நேரம் ஊற வைத்த பின் கபாப் செய்யும் கம்பி அல்லது யூஸ் அண்ட் த்ரோ குச்சியில் பன்னீர் வெங்காயம் குடைமிளகாய் என வரிசையாக குத்தி மிதமான தீயில் ஒரு கிரில் பேனில் பொறுமையாக திருப்பி விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்.
- 4
மிகவும் சுவையான பன்னீர் டிக்கா ரெடி ஈவினிங் நேரத்தில் காபி அல்லது டீ உடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் அல்லது வீட்டில் சிறிய விருந்து என்றால் இதை செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Paneer tikka masala (Dhaba Style)
சுலபமாய் கிடைக்கும் பொருளில் அருமையான சுவையான உணவு#lockdown2#week2#goldenapron3#cookpadindia Sarulatha -
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
-
Fish Fry - Marina Beach Special
#vattaram #GA4 #everyday4 சென்னை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச் அந்த மெரினா பீச்சுல சுந்தரி அக்கா மீன் கடை ரொம்பவே பேமஸ் அதனால இன்னிக்கு சுந்தரி அக்கா மீன் வருவல் வட்டார சமையல் நான் பகிர்ந்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)
கத்தரிக்காய் கிரேவி , எல்லா பிரியாணி, புலாவ் , பிரிஞ்சி ரைஸ்க்கு ஏற்ற சுவையான ஸைட் டிஷ் இது மட்டுமே...#GA4#week9#eggplant Santhi Murukan -
-
-
கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)
இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.#GA4#week9#eggplant Santhi Murukan -
-
வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)
சாதம், சப்பாத்திக்கு மிக அருமையான சைடு டிஷ்... கோப்தா பால்ஸ் வெரைட்டடியாக செய்யும் போது இன்னும் சுவை அதிகம்... #GA4#week10#kofta Santhi Murukan -
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
-
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
More Recipes
கமெண்ட்