சுவரொட்டி வறுவல்

#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம்.
சுவரொட்டி வறுவல்
#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டு மண்ணீரலை நன்றாக கழுவி விட்டு அதில் மஞ்சள் தூள் சீரகத்தூள் சேர்த்துஅதை இட்லி பாத்திரத்தில் வைத்து 30 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்து மேலே வெள்ளை வெள்ளையாக தெரியும் தோல்களை நீக்கி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதை வேக வைத்த பின்பு தான் நறுக்க வேண்டும்.
- 2
பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் வேகவைத்த சுவரொட்டியை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி மசாலா ஒன்றாக சேர்ந்த பின் அதனுடன் தேங்காய் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
👭🟤எலந்த வடை👭🟤
#wd இந்த மகளிர் தினத்தில் என் தோழி பிரியாவிற்காகஇதை நான் டெடிகேட் செய்கிறேன் . எலந்தை வடை எங்கள் பள்ளி கால பருவத்தை நினைவு கூறுகிறது. 👭👭 Hema Sengottuvelu -
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
-
-
ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Manjula Sivakumar -
மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
#wdஇந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
இறால் கூட்டு
#nutrient1 #book. உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
-
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன். Senthamarai Balasubramaniam -
-
-
சிம்பிள் கட்லட் #wd
மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன் Srimathi -
நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். Manickavalli M
More Recipes
கமெண்ட்