சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சேர்க்கவும் பின் அதில் ஈஸ்ட், உப்பு,ஆயில் தண்ணீர், சேர்த்து நன்றாக பிசையவும் பிசைந்த மாவை ஒரு மணி நேரம் பாத்திரத்தில் மூடி வைக்கவும்.
- 2
ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு உப்பி வரும். உப்பிய மாவை எடுத்து சிறிதளவு மாவு சேர்த்து பிசைந்து பீசா போனில் வைத்து பரப்பி விடவும்
- 3
நூடுல்ஸ் செய்ய ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் நூடுல்ஸ். நூடுல்ஸ் மசாலா மேஜிக் மசாலா சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
- 4
இப்பொழுது பரப்பிய மாவில் ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் சேர்த்து பரப்பி விடவும் நூடுல்சை ஆறவைத்து சேர்க்கவும் ஒரு சிறிய தக்காளி,சிறிய வெங்காயம், குடைமிளகாய், அனைத்தையும் இவை அனைத்தையும் சிறியதாக வெட்டி மாவின் மேல் பரப்பி விடவும்.
- 5
சீஸ் சேர்த்து அவனில் பீசா செய்யும் அளவில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும்
- 6
10 நிமிடம் கழித்து அவனிலிருந்து எடுத்து முக்கோணம் ச கட் செய்யவும்
- 7
இப்பொழுது சுவையான மேகி சீஸ் பீட்சா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collabKani
-
-
-
-
-
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai
More Recipes
கமெண்ட்