சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஒரு மிக்ஸி ஜாரில்மிளகு சீரகம்தக்காளி காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.
- 2
அரைத்த விழுதுடன் ஊறவைத்த அரிசியையும் சேர்த்துகொரகொரப்பாக அரைக்க வேண்டும்.பின்புதாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து மாவில் கொட்டி விட வேண்டும்.
- 3
அரைத்த மாவை 4 முதல் 5 மணி நேரம் புளிக்க விடவேண்டும் அப்பொழுதுதான் தோசை சுவையாக இருக்கும். பின்பு தோசைக்கல்லில் தோசை வார்க்க வேண்டும்.இதற்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
-
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
-
-
-
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
# GA4# WEEK 3Dosaவீட்டில் மாவு இல்லாத போது ஒரு அரைமணி நேரத்தில் செய்து விடலாம். #GA4 # WEEK3 Srimathi -
கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6 Renukabala -
-
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
-
-
-
தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)
எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து தக்காளி இஞ்சி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து அடை தோசை மாவு. Meena Ramesh -
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14731659
கமெண்ட்