சேமியா உப்புமா

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

சேமியா உப்புமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நபர்
  1. சேமியா ஒரு பாக்கெட் பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 3 கறிவேப்பிலை சிறிதளவு
  2. கடுகு ஒரு ஸ்பூன் எண்ணை தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு தாளித்து பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும்

  3. 3

    5 நிமிடம் மூடி விட்டு திறந்து ஒரு கிளறு கிளறி இறக்கவும் சேமியா உப்புமா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes