பீட்ரூட் பொரியல் #everyday recipes- மதிய உணவு வகைகள்

ரஜித
ரஜித @cook_28380921

இரத்த சோகை நீக்கும் பீட்ரூட் பொரியல்

பீட்ரூட் பொரியல் #everyday recipes- மதிய உணவு வகைகள்

இரத்த சோகை நீக்கும் பீட்ரூட் பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. பீட்ரூட் -2
  2. பச்சை மிளகாய் -3
  3. வெங்காயம் -1
  4. கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  5. சீரகம் -1/2 டீ ஸ்பூன்
  6. கடுகு -1/2 டீ ஸ்பூன்
  7. கறிவேப்பிலை
  8. எண்ணெய்
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு வறுத்துக் கொள்ளவும். பினம்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    கடலைப்பருப்பை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    காரத்துக்கு தேவையான பச்சைமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    இரண்டு பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். அதனை இதனுடன் சேர்க்கவும்.

  5. 5

    தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    5 இல் இருந்து 8 நிமிடம் வரைக்கும் வேக வைத்துக் கொள்ளவும். சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரஜித
ரஜித @cook_28380921
அன்று

Similar Recipes