பீட்ரூட் கேரட் பொரியல்

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
இந்த செய்வதற்கு முதலில் பீட்ரூட் மற்றும் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- 2
மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
-
-
-
-
-
-
*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13204992
கமெண்ட்