சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் ஐ கழுவி துடைத்து எண்ணெய் விட்டு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும் பின் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் சாம்பார் பொடி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்
- 4
பின் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வரை மூடி வைக்கவும் பின் ஒரு முறை மெதுவாக கிளறி இறக்கவும்
- 5
வெண்டைக்காய் பொரியல் ரெடி
Top Search in
Similar Recipes
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
-
-
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14824991
கமெண்ட்