பீன்ஸ் உசிலி -(Beans Usli Recipe in Tami)

ரஜித
ரஜித @cook_28380921

பீன்ஸ் உசிலி -(Beans Usli Recipe in Tami)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்பீன்ஸ் -
  2. கடலை பருப்பு
  3. 3மிளகாய் வத்தல் -
  4. 1/4 டீ ஸ்பூன்மஞசள்தூள் -
  5. 2 சிட்டிகைபெருங்காயதூள் -
  6. 1/2 டீ ஸ்பூன்கடுகு -
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    1/2 மணி நேரம் முன்னாடி பருப்பு, மிலக்காய் வத்தல் ஊர வெய்க்கவும்.

  2. 2

    அதன்பின் பருப்பு, மிளகாய் வத்தல், மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அதனுடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு, 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும்.

  5. 5

    அதனை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி வைக்கவும்.

  6. 6

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கொரகொர்பாக அரைத்து வைத்த பருப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்

  7. 7

    பருப்பு உஸ்லிசு எடுத்த உடன் வேக வைத்த பீன்ஸ் சேர்க்கவும்.

  8. 8

    பீன்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.கடைசியாக கறிவேப்பிலை தூவி அடுப்பு அணைக்கவும். சுவையான ஆரோக்கியமான பீன்ஸ் பருப்பு உசிலி தயார்.

  9. 9
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரஜித
ரஜித @cook_28380921
அன்று

Similar Recipes