சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் பச்சை மிளகாய் வெங்காயம் ஆகியவற்றை தோலுரித்து சிறுசிறுதுண்டுகளாக இளைத்து வைத்துக்கொண்டு
- 2
சினிமாவில் ஒரு ஸ்பூன் கேசரி கலர் கலந்து தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்
- 3
அதில் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான பஜ்ஜி தயார் தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
-
-
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)
#ilovecookingகுளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது. Mangala Meenakshi -
ரவுண்ட் வாழைக்காய் பஜ்ஜி(valakkai bajji recipe in tamill)
மாலை நேரத்தில் உடனடியாக செய்ய உகந்தது வாழைக்காய் பஜ்ஜி. வாழைக்காயை நீளவாக்கில் ஒரே மாதிரி வெட்டுவது கொஞ்சம் சிரமம் ..அதுவும் சீக்கிரத்தில் செய்ய முடியாது. அதனால் ரவுண்டாக வெட்டி வைத்து இருந்தால் உடனடியாக செய்யலாம். வேலை சுலபம்.#Winter Rithu Home -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14874242
கமெண்ட் (2)