சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)

#immunity
முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity
முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை அரிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
- 3
இஞ்சி பூண்டை அரைத்து கொள்ளவும்.
- 4
முருங்கைக் கீரை காம்பை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- 5
4 டம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
- 6
தண்ணீர் கொதித்தவுடன் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- 7
இதனுடன் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 8
2 நிமிடம் கழித்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும்.
- 9
மிளகு சீரகத்தை சேர்க்கவும்.
- 10
பாத்திரத்தை மூடி கொதிக்க விடவும்
- 11
சூப் கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 12
சூப்பை 10 நிமிடம் கொதிக்க விடவும் சிம்மில்.
- 13
கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
இரும்புச்சத்து குறைபாடு நீக்க அருமையான சூப் Uthradisainars -
-
-
முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப். SugunaRavi Ravi -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌
#refresh2 உடலை வலிமைப்படுத்தும் அனைத்து சத்துக்களும் நிறைந்த அருமையான முருங்கைக்கீரை சூப் செய்ய முதலில் சிறிய வெங்காயம்,பூண்டு,சீரகம்,கொத்தமல்லி,மிளகு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்கீரை இலைகளை போட்டு கொதிக்க விடவும்.பின் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவைகளை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து 1/4 மணி நேரம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.பின் வடிகட்டி வைத்து சூப்பை மட்டும் தனியாக வடித்து தேவைக்கேற்ப மிளகு தூள் சேர்த்து பருகவும். முருங்கைக்கீரை சூப் தயார்👍 Bhanu Vasu -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
கொள்ளு பருப்பு சூப்(horse gram soup)🥗👌👌
#refresh2பல நன்மைகளை கொண்ட அருமையான கொள்ளுப் பருப்பு சூப் செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி,அதனுடன் கறிவேப்பிலை, சீரகம்,சிறிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.பின் சூுப்பை மட்டும் வடிகட்டி மூலம் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.சளி தொல்லை சரியாக மிகவும் அருமையான கொள்ளு சூப் தயார்👌👌 Bhanu Vasu -
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
-
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
-
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil
More Recipes
கமெண்ட்