ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆

#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது.
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதில் சர்க்கரை சேர்க்காத கோவா, மற்றும் தயிர், வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து 5 நிமிடத்திற்கு அழுத்தி பிசையவும்.
- 2
பிசைந்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். சர்க்கரைப்பாகு செய்வதற்கு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
- 3
சர்க்கரை கரைந்ததும் மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து, இறுதியில் ஏலக்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- 4
பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி பின் கட்டை விரல் வைத்து அழுத்தவும். பிறகு அதில் நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்புகளை வைத்து மூடி தட்டையாக தட்டி மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
- 5
பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். (சர்க்கரைப்பாகில் சேர்க்கும் பொழுது சிறிதளவு சூடு படுத்திக் கொள்ளவும்)
- 6
சுவையான ஆர்காட் மக்கன் பேடா அதே சுவையில் தயார்.
- 7
😋😋😋😋
- 8
- 9
- 10
- 11
Similar Recipes
-
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram Renukabala -
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். Ilakyarun @homecookie -
-
-
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan -
-
-
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும். Aswani Vishnuprasad -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
ஆற்காடு மக்கன் பேடா
#vattaram #week3பொதுவாக மக்கன் பேடா மைதா மாவு கோவா மற்றும் இதர பொருட்களை கொண்டு தயார் செய்வார்கள். எல்லோருக்கும் கோவா எளிதில் கிடைப்பதில்லை. அதனால் எளிதில் கிடைக்கக்கூடிய குலப் ஜமுன் மிக்ஸ் வைத்த அதே சுவையில் மக்கன் பேடா செய்யும் விளக்கத்தை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
முட்டை இல்லாத பைனாப்பிள் அப்சைடு டவுன் கேக்
இந்த கேக் மிக எளிமையாக ஒரு பவுலை பயன்படுத்தி செய்யலாம். இந்த கேக் கலர்ஃபுல்லாகவும் கண்களுக்கு கவர்ச்சியாகவும் தலங்களில் நன்மையும் கிடைக்கும் . PV Iyer -
-
😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋
#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. Ilakyarun @homecookie -
ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)
#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது Jaya Kumar -
-
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
-
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
😋😋மைசூர் பாக்😋😋😋
#CF2இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (7)