அவல் பாயாசம்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#asahikaseiindia இது செய்வது சுலபம் சுவையோ அதிகம்

அவல் பாயாசம்

#asahikaseiindia இது செய்வது சுலபம் சுவையோ அதிகம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்கள்
  1. 3கப் பால்
  2. 1/2கப் அவல்
  3. 1/4கப் மில்க்மெய்ட்
  4. 1/4கப் நாட்டு சர்க்கரை
  5. 1ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 1ஸ்பூன் நெய்
  7. 10முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    மீதமுள்ள நெய்யில் அவலை நன்றாக வறுத்து எடுக்கவும்

  3. 3

    நன்றாக வறுத்தவுடன் அதில் பால் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்

  4. 4

    அத்துடன் நாட்டு சர்க்கரையும் மில்க் மெய்டும் சேர்க்கவும்

  5. 5

    நன்றாக வெந்து வந்ததும் அத்துடன் ஏலக்காய் தூளையும் முந்திரியையும் சேர்க்கவும்

  6. 6

    இப்போது சுவையான க்ரீமியான அவல் பாயாசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes