பீட்ரூட் மசாலா வரகரிசி
#3m
என் குடும்ப ஆரோக்கியத்திற்க்காக
சமையல் குறிப்புகள்
- 1
வரகரிசியை நன்றாக கழுவி பதினைந்து நிமிடம் ஊறவை.
- 2
பீட்ரூட் வெங்காயம் தக்காளி பூண்டு சீரகம் ஆகியவை சிறிது தண்ணீர் சேரத்து பேஸ்ட் அரைத்துக்கொள்.குக்கரில் நெய் சேர்த்து கடுகு உளுந்தபருப்பு கறிவேப்பிலை புதினா தாளி.வெடித்ததும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் குழம்புத்தூள் சேர்த்து வதக்கு.பின் அரைத்த கலவையை சேர்த்து வதக்கு.
- 3
கொதித்ததும் உப்பு சேர்.பின் கழுவிய வரகரிசியை சேர்.நன்றாக கலந்து விட்டு கறிமசாலாத்தூள் கரம்மசாலாதூள் சேர்
- 4
கலந்துவிட்டு ஒன்றுக்கு இரு மடங்கு தண்ணீர் அளவு சேர்த்துவிட்டு மூடி விட்டு நான்கு விசில் வை.ஆறியதும் பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
-
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.Dhivya
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15125673
கமெண்ட்