🥚முட்டை பணியாரக் குழம்பு🍳

#CF8
🍲 முட்டை பணியாரக் குழம்பு புரோட்டா ,சப்பாத்தி , இட்லி , தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அடி தூள் காம்பினேஷன்...
🥚முட்டை பணியாரக் குழம்பு🍳
#CF8
🍲 முட்டை பணியாரக் குழம்பு புரோட்டா ,சப்பாத்தி , இட்லி , தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அடி தூள் காம்பினேஷன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை பணியாரக் குழம்பு செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் வைக்கவும்.
- 2
மசாலா தயாரிக்க :
ஒரு வானலியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு பட்டை, இரண்டு கிராம்பு,ஒரு ஸ்பூன் மிளகு,1 ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, நறுக்கிய 1 பெரிய வெங்காயம்,சிறிது கறிவேப்பிலை,சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் 1 ஸ்பூன் வரமிளகாய்த்தூள், 2 ஸ்பூன் தனியாதூள் சேர்த்து நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து கிளறவும். - 3
அதை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சோம்பு, ஒரு பட்டை, சின்ன வெங்காயம்,
கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதில் அரைத்த மசாலாவை ஊட்டி 1/2 ஸ்பூன் உப்பு சேர்க்கவும். பிறகு அதில் 400ml தண்ணீர் ஊற்றி குழம்பு நன்கு கொதிக்க விடவும். - 5
முட்டை பணியாரம் செய்ய:
3 முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 2 பின்ச் உப்பு, 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். - 6
பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் அடித்த முட்டையை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து குழம்பில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 7
அருமையான முட்டை பணியாரக் குழம்பு தயாராகிவிட்டது.(இந்த முட்டை பணியார குழம்பை நாம் இட்லி, தோசை, சப்பாத்தி,பரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
குடைமிளகாய் மசாலா🫑(Capsicum Masala)
#COLOURS2 குடைமிளகாய் மசாலா ரெசிபி மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்து விடலாம். சப்பாத்தி, பூரி மற்றும் தோசை உடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.... Kalaiselvi -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது. surya vishnuu -
-
-
துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன் Vijayalakshmi Velayutham -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil -
-
*கையேந்தி பவன் ஒயிட் குருமா*
இது, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டாக்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
நாட்டுக்கோழிக் குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
இது மசாலாப் பொருட்களை வறுத்து செய்யும் ரெசிபி. இட்லி, தோசை, சாதம், போட்டா, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்றது. நான் பெரிய துண்டுகளாக வெட்டி செய்தேன். குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து பிச்சிப்போட்ட கோழி வருவல் செய்வதற்காக. punitha ravikumar -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
-
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
வெங்காய வத்த குழம்பு
#friendshipday Ilakyarun@homecookie 270790 #vattaram 14..சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வத்த குழம்பு தூள் சேர்த்து செய்த வத்தக்குழம்பு.. Nalini Shankar -
🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)
#pongal முட்டை புரோட்டா காணும் பொங்கல் ஸ்பெஷல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
வடைகறி (Vadai curry recipe in tamil)
#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட்