சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை கோஸ் நறுக்கி கொள்ளவும் அதனுடன் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி கறிவேப்பிலை பச்சை மிளகா சேர்க்கவும்
- 2
அதில் வத்தல் தூள் கரம்மாசலா சீரகத்தூள் உப்பு சோம்பு தூள் சோள மாவு கடலை மாவு சேர்த்து நன்றாக பிசையவும்
- 3
அதை சீரிய துண்டாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 4
பிறகு ஒரு பனில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்
- 5
அதில் வத்தல் தூள். தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் சோள மாவு கலந்து உற்றவும்
- 6
நன்கு கொதித்ததும் அதில் பொரித்த முட்டை கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதை பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
-
-
-
-
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
... மசாலா பணியாரம்
#maduraicookingismஇதற்கு எண்ணெய் அதிகமாக தேவைப்படாது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
-
-
காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் Chitra Kumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15152540
கமெண்ட்