சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய் போடவும் நல்லா மனம் வந்ததும் காரட் துருவி சேர்க்கவும்
- 2
பச்சை வாசம் போனதும் அதில் பால் சேர்த்து நன்கு வேக விடவும் பின் அதில் பால் பவுடர் சேர்த்து நன்றாக வேக விடவும்
- 3
நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அதில் சீனி சேர்த்து நன்கு கிளறி சீனி கரைந்ததும் நல்லா கட்டியாக சுருண்டு வந்ததும் இறக்கவும்
- 4
இதை ஒரு தட்டில் வைத்து பாதம் தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
பிரட் ஹல்வா
விரைவான செய்முறை, திருமண விருந்தில் எப்போதும் ஹீரோ. #goldenapron3 #book #cookpaddessert Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
-
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
-
காரட்&ஜவ்வரிசிஅவல் அல்வா(carrot javvarisi aval halwa recipe in tamil)
#SA #PJஆரோக்கியமான முக்கலவை அல்வா .காரட்டைjuice- ஆகசேர்த்தால் அல்வா மாதிரிகண்ணாடிபோல் வரும்.அரைத்துவடிகட்டாமல் சேர்த்தால் பால்கோவா, மைசூர்பாகுபோல்வரும். SugunaRavi Ravi -
-
-
-
-
-
பாம்பே கராச்சி ஹல்வா (Bombay karachi halwa recipe in tamil)
பாம்பே ஹல்வா மிகவும் சுவையாக இருக்கும். இது நிறைய கலர்களில் செய்யலாம். இதில் பாதாம், பிஸ்தா, நெய் எல்லா சத்தான பொருட்கள் சேர் க்கப்பட்டுள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166382
கமெண்ட்