சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு கடுகு சேர்த்து தாளிக்கவும்
- 2
பிறகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
வெங்காயம் வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு சிறிதளவு புளி சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதங்கிய பிறகு
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
வதக்கி அரைத்த தக்காளி சட்னி தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பச்சைமிளகாய் வதக்கி சட்னி (pachaimilagai vathaki Chutney Recipe in Tamil)
#GA4 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15170609
கமெண்ட்