சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வெண்ணெய் சாக்லேட்டை சேர்த்து நன்றாக முறுக்கிக் கொள்ளவும் பிறகு இதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
மூன்று முட்டையை ஒவ்வொன்றாக சேர்க்கவும் முதலில் ஒரு முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு மற்றும் முட்டை அதன் பிறகு மற்றொரு முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
பிறகு இதில் கொக்கோ பவுடர் வெனிலா எசன்ஸ் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு கப் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்த பிறகு 9” கேக் டீன்னில் பட்டர் சீட் வைத்து அதில் ஊற்றி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும்
- 5
அவனை 180 டிகிரி செல்சியஸ் பிரிஹீட் செய்து இதனை வைத்து 20 - 25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
- 6
சுவையான அட்டகாசமான குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான சாக்லேட் பிரவுனி தயார்
Similar Recipes
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
-
-
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
-
-
-
சாக்லேட் பிரவுனி
பொதுவாகவே சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு... ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும் என்று நிறைய தாய்மார்கள் சாக்லேட் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் சாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வேறு விதமாக செய்து கொடுக்கலாம். கேக், பிரௌனி, மில்க்க்ஷேக்... அதில் ஒன்றுதான் சாக்லேட் பிரௌனி. அதன் செய்முறை பற்றி பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் இம்முறை உதவியாக இருக்கும். #kids Meena Saravanan -
-
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்