அவகாடோ ஐஸ் கிரீம்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

அவகாடோ ஐஸ் கிரீம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
7 பேர்
  1. 2 கப் - விப்பிங் க்ரீம்
  2. 1 கப் - கன்டன்ச்ட் மில்க் (மில்க் மெய்ட்)
  3. 1 பழம் - அவகாடோ
  4. 2 மேஜைக்கரண்டி - சர்க்கரை
  5. 2 தேக்கரண்டி - வெனிலா எஸ்ஸென்ஸ்
  6. 2 சொட்டு - பச்சை ஃபுட் கலர்
  7. 1 கப் - ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அவகாடோ பழத்தின் தோல்லெடுத்து, கொட்டை நீக்கி மைய்யாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகள் எடுத்துக் கொண்டு அதற்கு மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் விப்பிங் க்ரீம், கன்டன்ச்ட் மில்க் சேர்க்கவும்.

  3. 3

    பின்பு இதை சிறிது நேரம் இலக்ட்ரிக் பீட்டர் வைத்து அடிக்கவும்.மேலும் இத்துடன் அரைத்த அவகாடோ விழுது, வெனிலா எஸ்ஸென்ஸ், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்.

  4. 4

    இதில் இரண்டு சொட்டு பச்சை புட் கலர் சேர்த்து கலக்கவும்.பின்பு இதை தட்டையான பாத்திரத்திற் கு மாற்றி ஃபீரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.

  5. 5

    8 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான அவகாடோ ஐஸ் கிரீம் தயார்.ஸகூப் செய்து எடுத்து கின்னத்தில் வைத்து பரிமாறவும்.கோன் இருந்தால் கோனில் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.அவகாடோ பழம் வேண்டாம் என்று சொல்லுபவர்கள் கூட இந்த ஐஸ்கிரீமை வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes