பலாப்பழ சக்கை கிரிஸ்பி 65
சமையல் குறிப்புகள்
- 1
பலா பழத்தின் சக்கையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் கான்பிளவர் மாவு அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் செய்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் செய்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக போட்டு நன்கு திருப்பி விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் பலாப்பழ சக்கை கிரிஸ்பி 65
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
-
-
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)
#deepfryவாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது .உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இதை இரண்டையும் சேர்த்து கட்லட் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இந்த கட்லெட்டை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15199837
கமெண்ட்