சமையல் குறிப்புகள்
- 1
பலாக்கொட்டையை வெறும் வாணலியில் போட்டு சூடு ஏற்றினால் அதன் மேல்தோல் ஈஸியாக உரிக்க வரும் பலாக்கொட்டையை தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்
- 2
வேக வைத்த பலாக்கொட்டையிலிருந்து சிகப்பு தொலை உரித்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
பொடியாக நறுக்கி வைத்துள்ள பல கோட்டைகளை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும் பலாக்கொட்டை பொடிமாஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
..ஆளு பொடிமாஸ்
#COLOURS3காரக்குழம்பு , வத்த குழம்பு, மீன் குழம்பு, தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
-
*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது. Jegadhambal N -
தலைப்பு : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்
#nutrition*சர்க்கரைவள்ளி கிழங்கு மாவு சத்து,நார் சத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளது.*ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இது சிறந்த ஊட்டச்சத்து உணவு. G Sathya's Kitchen -
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍 Bhanu Vasu -
-
-
-
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15217346
கமெண்ட் (4)