சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மூழ்கும் அளவு விட்டு 5 நிமிடம் வரை வேக விடவும்.தோல் உரிக்கும் அளவு வேக விடவும். குழைய கூடாது.
- 2
தண்ணீரை வடித்து விட்டு தோல் நீக்கி துருவி கொள்ளவும்
- 3
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டி வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும் துருவிய வாழைக்காய் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்
- 6
எலுமிச்சை சாறு கலந்து விடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
-
-
-
-
-
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
-
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
50.கச்சா வாழை பொடிமாஸ் (வாழைக்காய் பொடிமாஸ்) - கும்பகோணம் ஸ்பெஷல்
அற்புதமானது. அந்த நாட்களில் மக்கள் அதிகம் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உணவுகள் அனைத்தும் பேக்கிங் செய்யப்படும். இந்த வகையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. Chitra Gopal -
-
-
-
-
-
-
-
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10546175
கமெண்ட்