சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற போடவும், பட்டாணியை ஊற வைத்து உப்பு போட்டு வேகவைத்து எடுக்கவும்.
- 2
ஒரு காடாய் வைத்து எண்ணெய் நெய் சேர்த்து முழு கரம் மசாலா போட்டு தாளித்து கொள்ளவும். அதில் மிளகாய் போட்டு வதக்கவும்
- 3
அதில் வெங்காயம் போட்டு வதங்கியதுன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு அதில் வேக வைத்த பட்டாணி ஊற வைத்த அரிசி சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
நன்கு கலந்ததும் 1.5 கப் தண்ணீர் செத்து 15 நிமிடம் வேக வைத்து 5 நிமிடம் தம் போட்டு இரக்கவும்
- 6
கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
-
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1 Lathamithra -
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15223007
கமெண்ட் (4)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊