மசாலா புலாவ்(masala pulao recipe in tamil)

மசாலா புலாவ்(masala pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதோடு இஞ்சி பூண்டு விழுது பாதி அளவு கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கிய கேரட் காலிபிளவர் காளான் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வெங்காயத்துடன் வதக்கவும். வதங்கியதும் மிளகாய்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் நறுக்கிய தக்காளி தயிர் சேர்த்து மசாலா பிரட்டி காய்களுடன் வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்த பின் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதி வர வைக்கவா கொதித்த பின் அரைமணி நேரம் ஊறிய பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
- 4
கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சரிபார்த்து சேர்க்கவும். மீத முள்ள கொத்தமல்லி புதினா இலைகளைத் தூவி மூடி போட்டு மிதமான தீயில் தண்ணீர் மற்றும் அரிசி சரிபங்கு வரும் வரை வேக விடவும்.
- 5
பிறகு அடியில் ஒரு தோசைக்கல்லை வைத்து தீயை குறைத்து கால் மணி நேரம் தம்முக்கு வைத்து அடுப்பை அணைத்து பின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1 Lathamithra -
மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree Pavumidha -
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
-
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil
More Recipes
கமெண்ட்