சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளியை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய்யை 2ஆக கீறி வைக்கவும். விரும்பிய காய்களை நறுக்கி வைக்கவும். அரிசியை 15நிமிடம் ஊற வைக்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் நறுக்கிய அனைத்து காய்களையும் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து அதனுடன் 1க்கு 2என்ற விகிதத்தில் 1கப் தேங்காய் பால் 1கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 4
தேங்காய் பால் வேண்டாம் என எண்ணினால் 2கப் தண்ணீர் சேர்க்கவும். இந்த இடத்தில் உப்பை சரி பார்க்கவும். பின்னர் குக்கரை மூடி 3 விசில் விடவும்.
- 5
பின்னர் குக்கரை திறந்து 1ஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால் சுவையான வெஜ் புலாவ் தயார். நெய்யை கடைசியில் சேர்ப்பதால் உணவின் சுவை மணம் கூடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் புலாவ் (Mankaai pulaov recipe in tamil)
#mango#nutrient3#goldenapron3#week17 Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj
More Recipes
கமெண்ட் (4)