வாழைக்காய் கிறிஸ்பி பால்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு,வெங்காயம், பொட்டுக்கடலை, கருவேப்பிலை, இஞ்சி,பூண்டு, வரமிளகாய், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
தேங்காய்,உப்பு சேர்த்து வதக்கி அடுப்பை ஆஃப் செய்து ஆற வைக்கவும்.
- 3
ஆறிய பின் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.வேகவைத்த வாழைக்காய்யை துருவி அதில் இந்த கலவையை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
அதை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 5
இதோ சுவையான வாழைக்காய் கிரிஸ்பி பால்ஸ் தயார். ஈவ்னிங் ஸ்நாக்சாகசெய்து கொடுத்து அசத்தலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15246305
கமெண்ட் (2)