குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chapathi recipe in tamil)
#goldenapron3 ஒரே விதமாக சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க. சில்லி சப்பாத்தி காரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். கொத்தமல்லி அதிகம் சேர்த்தால் நல்ல வாசமாக இருக்கும். உடலுக்கு மிக நல்லது. நீங்களும் சில்லி சப்பாத்தி ட்ரை பண்ணி பாருங்க. Dhivya Malai -
சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)
#goldenapron3கொண்டகடலைவேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். பின் சோள மாவை கொண்டகடலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கொண்டகடலையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மீண்டும் சிறிது சோள மாவு போட்டு கொண்டகடலை முழுவதும் சோள மாவு நன்றாக ஒட்டி இருக்கமாறு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும் கடாயில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, இஞ்சி, வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சீனி,உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பூண்டு பச்சை மிளகாய் சாஸ் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும் பின் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து அதை கடாயில் உள்ள மசாலாவில் ஊற்றி மசாலா தளர வரும் வரை வேக விடவும் பொரித்த கொண்டகடலை யை மசாலாவுடன சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடாக பரிமாறவும் Dhaans kitchen -
-
சப்பாத்தி நூடுல்ஸ் (chappati noodles recipe in tamil)
with leftover chappathi BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15258719
கமெண்ட்