வாழைப்பூ புளிக்குழம்பு

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

வாழைப்பூ புளிக்குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்வாழைப்பூ
  2. 1புளி எலுமிச்சை அளவு
  3. 10சின்ன வெங்காயம்
  4. 1தக்காளி
  5. ஒரு டேபிள்ஸ்பூன்மிளகாய் தூள்
  6. இரண்டு டேபிள்ஸ்பூன்மல்லி தூள்
  7. 3 டேபிள்ஸ்பூன்தேங்காய் விழுது
  8. தேவையான அளவுஉப்பு
  9. ஒரு தேக்கரண்டிசோம்பு
  10. ஒரு தேக்கரண்டிவெந்தயம்
  11. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாழைப்பூவை கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான உப்பு புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து கரைத்து வைத்திக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதங்கியதும் வாழைப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    கரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது தேங்காய் அறைவை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுத்தால் சுவையான வாழைப்பூ புளிக்குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes