(மீன் குழம்புசுவையில்)வாழைப்பூபுளி குழம்பு

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

(மீன் குழம்புசுவையில்)வாழைப்பூபுளி குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
3 பேர்கள்
  1. 1வாழைப்பூ
  2. நெல்லிகாய்அளவுபுளி
  3. 6ஸ்பூன்நல்லெண்ணெய்
  4. 5வர மிளகாய்
  5. 2ஸ்பூன்சீரகம்
  6. 10சின்ன வெங்காயம்
  7. அரைஸ்பூன்மஞ்சள் தூள்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்வாழைப்பூவைஉரித்துவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸிஜாரில்வெங்காயம்,சீரகம், வரமிளகாய் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    புளிகரைத்துக் கொள்ளவும்.ஒருஅகலமானபாத்திரத்தில் உரித்த வாழைப்பூ,அரைத்தமிளகாய்,புளி தண்ணீர், பெருங்காயம், வெந்தயம்,நல்லெண்ணெய், மஞ்சள்தூள், உப்புஎல்லாம்சேர்த்துநன்குகொதிக்கவிடவும்தேவையானால்தண்ணீர் சேர்க்கவும்.தாளிக்கதேவையில்லை.

  4. 4

    குழம்புகொதித்து சேர்ந்துஎண்ணெய்மேலே வரும்.குழம்பு ரெடியாகிவிட்டது.அடுப்பைoff செய்யவும்.வாழைப்பூபுளிக்குழம்பு ரெடி.அப்படியேமீன்குழம்புவாசனைவரும்.கல்யாணவீட்டில்இப்படி தான்வைப்பார்கள்🙏😊நன்றி மகிழ்ச்சி.செம டேஸ்ட்.அழகுகலர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes