பன்னீர் பாஸந்தி/ Paneer basunthi recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி,கையால் உதிர்த்து அல்லது துருவி வைத்துக் கொள்ளவும்,.....
- 2
ஒரு கடாயில் உதிர்த்து வைத்த பனீரை 2நிமிடம் வதக்கவும் (குறைவான தீயில்),......2டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்,.....
- 3
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி,ஒரு அளவுக்கு சுண்ட விடவும், (கொஞ்சம் சுண்டினால் போதும் பாதியாக சுண்ட தேவையில்லை)..ஓரங்களில் உள்ள ஆடைகளை எடுத்து உள்ளே விட்டு கலக்கவும்,...... அதில் சிறிதளவு நட்சயும் சேர்த்து கொதிக்க விடவும்,......
- 4
பால் கொஞ்சம் சுண்டியதும்,4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, பின் வதக்கிய பன்னீரும் சேர்த்து கலக்கவும்,.......
- 5
பன்னீர் சேர்த்து அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது,.... பன்னீர் சேர்த்து 1நிமிடத்தில் இறக்கவும்,....சுவையான பன்னீர் பாஸந்தி குறைவான நேரத்தில் தயார்,......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar -
-
-
சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. #flour1 #GA4 #MILK Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)
#பன்னீர் வகை உணவுகள்பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது. Sowmya Sundar -
பன்னீர் பிரட் ஹல்வா (Paneer Bread Halwa Recipe in tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்யவேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)