பன்னீர் புலாவ் (paneer pulav Recipe in Tamil)

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953

பன்னீர் புலாவ் (paneer pulav Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் பன்னீர்
  2. 1 கப் பாசுமதி ரைஸ்
  3. 1வெங்காயம்
  4. 1பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. சிறிது பட்டை , கிராம்பு
  7. 1/2 டீஸ்பூன் ஜீரா
  8. தேவைக்கு உப்பு
  9. 1/2 கப் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாஸ்மதி அரிசியை ஊற 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் அடி கனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் 1 ஸ்பூன் நெய் சேர்த்து பனீர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்

  4. 4

    சீரகம் சேர்க்கவும். பின் அதில் பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அதில் 1 கப் தண்ணீர் 1/2 கப் பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  6. 6

    தேவை பட்டால் பிற காய் கறிகள் சேர்த்து கொள்ளலாம்.

  7. 7

    சுவையான பனீர் புலாவ் தயார்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

  8. 8

    பின் ஊற வைத்த அரிசி சேர்த்து 60% வெந்ததும் பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

கமெண்ட்

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
என்னால் இதில் புகைப்படம் இணைக்க முடியவில்லை ஏன்?

Similar Recipes