சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளமாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுதையும் மல்லி புதினா இலைகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 2
இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் கரம் மசாலா மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளியை அரைத்து விழுதாக இதில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 4
தண்ணீரை ஊற்றி ஊற வைத்த அரிசியை இதில் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
-
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
சேமியா கீமா பிரியாணி
#onepotவெறும் இரண்டு மூன்று துண்டுகள் மட்டுமே மட்டன் இருக்கும் பொழுது அதனை கைமா செய்து சுலபமாக பிரியாணியின் ருசியில் சேமியாவை செய்து குடும்பத்தில் அனைவரையும் அசத்தலாம். Asma Parveen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15313908
கமெண்ட்