ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15minits
3 பரிமாறுவது
  1. 1 கப் ஸ்வீட் கான்
  2. 1 கேரட்
  3. 5 பீன்ஸ்
  4. 1 கப் பெரிய வெங்காயம்
  5. 1டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு எண்ணெய்
  8. 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்

சமையல் குறிப்புகள்

15minits
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு கேரட் பீன்ஸ் சேர்த்து எடுத்து வைத்த ஒரு கப் ஸ்பீட் கானில் முக்கால் கப் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    2 நிமிடங்கள் வதக்கிய பிறகு சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் காய்களை வேக வைக்கவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தனியாக எடுத்து வைத்த கால் கப் ஸ்பீட்கான் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு ஒரு கப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும் காய்கள் நன்றாக வெந்தபிறகு அரைத்து வைத்த ஸ்வீட் கான் கலவையை சேர்த்து

  5. 5

    பிறகு கலந்து வைத்த கார்ன்ஃப்ளார் கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து

  6. 6

    இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்

  7. 7

    சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes