தலைப்பு : கோதுமை கச்சாயம்/ gothumai kachayam recipe in tamil

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : கோதுமை கச்சாயம்/ gothumai kachayam recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்சம்பா கோதுமை
  2. 1/2 கப்வெல்லம்
  3. 1/4 கப்தேங்காய்
  4. 3ஏலக்காய்
  5. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சம்பா கோதுமையை 2 மணி நேரம் ஊற வைத்து வெல்லம், தேங்காய்,ஏலக்காய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  3. 3

    சுவையான கோதுமை கச்சாயம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes