சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டலை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும் நன்றாக ஊறிய பிறகு ஒரு குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து 5 பல் பூண்டு ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை பிரியாணி இலை சோம்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து
- 4
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து
- 5
ஒன்னரை டேபிள்ஸ்பூன் சன்னா மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த சுண்டல் சேர்த்து
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்
- 7
சுவையான சன்னா மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
-
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
More Recipes
கமெண்ட்